Sunday, May 07, 2006

எனது புகைப்படங்களின் தொகுப்பு

டிஜிடல் கேமரா வாங்கிய புதிதில் ஒன்றையும் விட்டு வைக்கவில்லை. கண்டதையெல்லாம் சுட்டுத் தள்ளினேன்.